அஸ்ரப் ஏ சமத்
நேற்று கொழும்பு மத்திய தபால் திணைக்களத்தில் 2இலட்சத்து 60ஆயிரம் கடிதங்களை இரானுவத்தினர் தபால் இடுவதற்கு 50 இலட்சம் ருபாவை செலுத்தி முத்திரை ஒட்டும்போது அதனை தேர்தல் ஆணையாளர் உடணடியாக நிறுத்துமாறு தபால்மா அதிபருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
தபால் மா அதிபர் - ரோகன அபேரத்தின தகவல் தருகையில் - இரானுவத்தின் புதுவருட காட் எனச் சொல்லி இரானுவ காரியாலயத்தில் இருந்து முத்திரைக்காக 50 இலட்சம் ருபா காசோலை கிடைக்கப்பெற்றது. ஒரு தபாலுக்கு 25 ருபா முத்திரை ஒட்டப்படல் வேண்டும். எங்களது மெசின் முலமே முத்திரை ஒட்டும்போது அதனை கொண்டு வந்த இரானுவ அலுவலகரை அலுவலகத்தில் நிறுத்திவைத்தோன்.
ஆனால் அக்கடிதத்திற்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார பத்திரிகை இருப்பதாகவே தேர்தல் ஆணையாளருக்கு தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அவரின் அறிவிருத்தலுக்கமைய அதனை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக இரானுவ ஊடக பேச்சாளர் வணிகசேகர ஊடகங்களுக்கு தகவல் தருகையில் - மேற்படி விடயமாக இரானுவத்தில் உள்ள நலன்புரிச் சங்கமே இதனை செயல்படுத்தியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தினை வெண்றவர், இந்த நாட்டின் சேனாதிபதி அவரது படங்கள் கொண்ட பத்திரிகை அனுப்புவதில் என்ன தவரு இருக்கின்றது எனக் கேட்கின்றார்.