Advertisement

Main Ad

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிக்கான ஜனாசா வாகனமொன்றை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் பள்ளியின் நிர்வாகத்திடம் இன்று (09) கையளிக்கப்பட்ட போது..


சாய்ந்தமருது ஜும்மா பள்ளிக்கான ஜனாசா வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் பள்ளியின் நிர்வாகத்திடம் இன்று (09) கையளிக்கப்பட்ட போது..

இதன்போது கட்சியின் தவிசாளர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், லங்கா அஷோக் நிறுவனத் தலைவர் சிராஸ் மீராஷாஹிப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஜமீல் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments