(அஷ்ரப் ஏ சமத்)
பொலிஸ் திணைக்களத்தின் 28 பிரிவுகள் கொண்ட ரக்கா் விளையாட்டுக்காக 2017 ஆம் ஆண்டுக்கான வீரா்கள் ரகா் கழகம் தெரிபு பம்பளப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதனை கடந்த 04ஆம் திகதி தொட்க்ம் 07 ஆம் திகதி வரை இப் போட்டிகள் நடைபெற்றன பொலிஸ் ்மா அதிபா் புஜித்த ஜயசுந்தர ஆரம்பித்து வைத்தாா்.
இந்நிகழ்வில விளையாட்டுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் முன்னளை நாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியும் ரகா் சம்பியனுமான அப்துல் மஜிட், விசேட அதிரப்படை தளபதியும் பிரதிப் பொலிஸ் மா அதிபார் எம். ஆர் லத்தீபும், போக்குவரத்து பிரிவின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் நந்தன முனசிங்கவும் கலந்து கொண்டனா் அத்துடன் ்இவ் ஆண்டின் ரகா் சம்பயனாக விசேட அதிரடிப் படையின் ரகா் குழு வினா் தெரிபு செய்யப்பட்டனா் வெற்றிக்கிணத்தினை உப பொலிஸ் பரிசோதகா் அழகக்கோன் வெற்றிக்கிண்னம் பொலஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டது.


0 Comments