மனிதர்களை கொல்லும் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் உலகில் உள்ளன. பாம்புகள் தீண்டி மனிதன் இறந்த சந்தர்ப்பங்கள் பல உள்ளன. அதேபோல் காடுகளில் இருக்கும் பாம்புகளுக்கும் சவால் விடும் விலங்குகள் இருக்கத்தான் செய்கின்றன. இது இயற்கையானது.
பாம்புகள் எவ்வளவு கொடியவைகளாக இருந்தாலும் கீரிகளுக்கு பாம்பு சவால் விடுப்பதில்லை. கீரிகள் இருக்கும் பக்கம் கூட பாம்புகள் செல்வதில்லை. அந்தளவுக்கு பாம்புகளுக்கு கீரிகள் மீது பயம்.
கீரி பாம்பை தாக்கும் அரிய காட்சிகளை ஒரு புகைப்படப்பிடிப்பாளர் தனது கமராவில் பதிவு செய்துள்ளார்.இந்த சம்பவம் ஆபிரிக்காவின் நெம்பியாவின் இதோசா வனப்பகுதியில் நடந்துள்ளது. இந்த அறிய புகைப்படங்களை பாருங்கள்.
0 Comments