Advertisement

Main Ad

குரங்கிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் குழந்தை.... யாராவது காப்பாற்றுங்களேம்ப்பா!...

பொதுவாகவே குரங்குகள் என்றால் சேட்டைகள் அதிகமாகவே செய்யும். அவ்வாறு சேட்டை செய்யும் குழந்தைகளை சில பெற்றோர் குரங்கு சேட்டை செய்யாதே என அதட்டுவார்கள்.

குரங்கிற்கு சமமாக சேட்டை குழந்தைகளைப் பார்த்த நீங்கள் இங்கு ஒரு குழந்தை குரங்கிடம் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தையைப் பாருங்களேன்.
பாவப்பட்ட முகத்தை வைத்துக் கொண்ட குழந்தையிடம் பால் புட்டியை கைப்பற்ற குரங்கு செய்த அநியாயம் தாங்க முடியலங்க... கடைசியில வெற்றி யாருக்கு?..

Post a Comment

0 Comments