முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச இசைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
மங் முலா வேலா (நான் ஏமாந்து போனேன்) என்ற புதிய சிங்கள பாடலை எழுதி,மெட்டமைத்து அவர் பாடியுள்ளார்.
ரோஹித்த ராஜபக்ச பாடியுள்ள இந்த பாடலுக்கு பசன் லியனகே என்பவர் இசையமைத்துள்ளார். ரோஹித்த ராஜபக்ச பாடியுள்ள பாடலின் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments