Advertisement

Main Ad

சாய்ந்தமருதுவில் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு நிகழ்வு நிகழ்வும் இளைஞர் மாநாடும்...( படங்கள் )



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு நிகழ்வு நிகழ்வும் இளைஞர் மாநாடும் (லேஸ் 2015) நிகழ்வு இன்று சனிக்கிழமை (31) சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர; கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

இம் மாநாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுன்  இந்நிகழ்வில் கட்சியின்  பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.