( அஸ்ரப் ஏ சமத் )
அப்பாவுக்காக மகள் - முன்னாள்
அமைச்சா் ஜீவன் குமாரதுங்கவின் மகள் மேல் மாகணசபை உறுப்பிணா் மல்சா
குமாரதுங்க கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவை பிரதேசத்தினை கொண்டு ஜக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றாா்.
இம்முறை முன்னாள் அமைச்சா் ஜீவன் குமாரதுங்க அரசியலில் இருந்து ஓய்வு .