Advertisement

Main Ad

நாளை பொரளை கெம்பில் பாக்கில் ஜ.தே.கட்சி தலைவா்கள் மாநாடு நடைபெறவுள்ளது...

( அஸ்ரப் ஏ சமத் )

நாளை பொரளை கெம்பில் பாக்கில் ஜ.தே.கட்சி தலைவா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக மாபெறும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 5 இலட்சம் ஜ.தே.கட்சி ஆதரவாளா்கள் கொழும்பில் ஒன்று கூட உள்ளனா். 
 
மே தினம் போன்று இம் மாநாடு  கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சனிக்கிழமை நடைபெறுகின்றது.