ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி, பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான
தனது வேட்புமனுவை 10.07.2015 அன்று பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நிமல்
அபயசிறியிடம் கையளித்துள்ளது.
நிமல் சிறிபாலடி சில்வா, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் லக்ஷமன்
சேனவிரத்ன ஆகியோர் இதன்போது சமூகமளித்திருந்தனர்.