Advertisement

Main Ad

ஜ.தே.கட்சியில் கொழும்பு மாவட்டத்தில போட்டியிடும் பெரோசா முசம்மில் ...

( அஸ்ரப் ஏ சமத் )

ஜ.தே.கட்சியில் கொழும்பு மாவட்டத்தில  போட்டியிடும் பெரோசா முசம்மில் இன்று சிறிக்கொத்தவில் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டாா்.
 
அருகில் பெரோசாவின் கனவா் கொழும்பு மேயா் ஏ.ஜே.எம் முசம்மிலும் காணப்படுகின்றாா்.