( அஸ்ரப் ஏ சமத் )
வன்னி
மாவட்டத்தில ஜ.தே.கட்சியியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்
அமைச்சருமான பதியுத்தீன் தலைமையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவில் இன்று
சிறிகொத்தாவில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
ஆனால்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜ.தே.கட்சியின் வன்னி அமைப்பாளருமான
ஹூனைஸ் பாருக்குக்கு வன்னியில் ஜ.தே.கட்சியல் வேட்பு இடமளிக்கபடவில்லை
சிறிக்கொத்த வட்டாரங்கள் நம்பகமாகத் தெரிவிக்கின்றன. அமைச்சா் றிசாத்தின்
கட்சியின் இன்னுமொரு வேட்பாளருக்கும் ஜ.தே.கட்சியில்
இடமளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜ.தே.கட்சி தனக்கு
வேட்பு மனு தராவிட்டால் தான் சுசேச்யையாக வன்னியில் கலமிறங்குவதாக ஹூனைஸ்
பேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

