|
மத்தியமுகம், சவளக்கடை மஜ்லிசுத் தஃவாவின் ஏற்பாட்டில் ரமழனை வரவேற்போம் மாபெரும் இஜ்திமாவும் தர்பியா நிகழ்வும் இன்று 2015.06.12 வெள்ளிக்கிழமை மத்தியமுகாம், 12 ஆம் கொளனி, 2 ஆம் வட்டாரம் அல்-மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆப் பள்ளிவாசலில் அஸர் தொழுகையை தொடர்ந்து இரவு 9.00 மணிவரை நடைபெறவுள்ளது.
ரமழானும் இஸ்லாமிய பெண்களும், அல்-குர்ஆன், அஸ்-சுன்னாஹ் வாழ்வின் வழிகாட்டிகள், ரமழனை வரவேற்போம் எனும் தலைப்புகளில் மார்க்க செற்பொழிவு இடம்பெறும்.
இவ் மாபெரும் இஜ்திமாவும் தர்பியா நிகழ்வுக்கு பெண்களுக்கு தனியான இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆண், பெண் இருபலருக்கும் ஏற்பாட்டுக் குழு அழைப்பு விடுக்கின்றனர்.

