அஸ்ரப் ஏ சமத்

நேற்று காலை கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் மகளிர் அமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பிணர் ரோசி சேனாநயக்க தலைமையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தாபாவும் இணைந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பொதுவேற்பாளர், மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்க கருஜயசுரிய, திருமதி சானாஸ் ரவுப் ஹக்கீம், அனோமா பொண்சேகா, திருமதி கபீர் ஹாசீம், பாத்திமா ரவி கருநாயக்க, தலத்தா அத்துக்கோரலா, பெரோசா முசம்மில், ஹிருனிக்கா மகளிர் பாடகர், நடிகர்கள். இயக்குணர் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எமது நாடு தய்லாந்து போண்ரு இலங்கையிலும் சகல பிரதேசங்களிலும் விலைக்கும் மாது என்ற போர்iவியில் பெண்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சென்றால் எமது பெண்களுக்கு கல்விக்கு செலவிழிப்பதை விட எய்ட்ஸ் நோய்க்கு பாரிய நிதி ஒதுக்கவேண்டி வரும்.
மைத்திரிபால சிறிசேனா இங்கு உரையாற்றுகையில் - எதிர்வரும் 9 ஆம் திகதிக்குப் பிறகு எமது 100 நாள் வேளைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்றம், மாகாணசபை உள்ளுராட்சிசபைகளில் பெண்களுக்காக உரிய பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும். இலங்கையில் பெண்கள் 58 வீதம் உள்ளனர். அதற்கமைவாக அவர்களுக்கும் உரிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரச்சினைகளுக்கு அதிகாரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்படும்.