Advertisement

Main Ad

ஸ்ரீ லங்கா (படங்கள்) முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு புத்தளத்தில் அமோக வரவேற்பு

Ashraff.a.samad
 
 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை வரவேற்குமுகமாக நேற்று (31/12/2014) நண்பகல் வடமேல் மாகாண சபை உறுப்பினர் S.H.M. நியாஸ் தலைமையில் புத்தளம் மக்கள் நடாத்திய மாபெரும் ஊர்வலத்தின் போது..