Advertisement

Main Ad

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனாவுக்கு பூரண ஆதரவு இன்று தெரிவித்தனர் - ரி.என்.ஏ தலைவர். இரா சம்பந்தன்


அஸ்ரப் ஏ சமத்



தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனாவுக்கு பூரண ஆதரவு .தமிழ் மக்கள் மைத்திரபால சிறிசேனாவை ஆதரிக்குமாறு இன்றுகொழும்பு ஜனாஹி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ரி.என்.ஏ தலைவர்.  இரா சம்பந்தன் தெரிவித்தார்.

சுயாதீனஆணைக்குழு அமைத்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் திட்டத்திற்கு மைத்திரிக்கு நாங்கள் ஆதரவுதெரவிக்கின்றோம்.

இம் மாநாட்டில் சுமந்திரன் இபுளோட் -
சித்தாத்தன் ஈ.பி.எல்.ஆர் செல்வன் அடைக்கல நாதன் தமிழ் அரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோறும் கலந்துகொண்டனர்.

இராசம்பந்தன் -
நாடு சர்வதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது.
நிறைவேற்று அதிகார முள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை உச்ச நீதிமன்றம் மேன் முறையீட்டு நீதிமன்றம் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை. 18வது சட்டத் திருத்தம்
ராஜபக்ச அரசால் கடந்த 10 வருடகலாமாக சிறுபாண்மைக்கு ஏமாற்றம்.
அரசநிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமணங்கள் நேர்மையின்மை.வடகிழக்கில் கண் முடித்தணமாக காணிக் கொள்ளையிடுகின்றனர். தமிழ் மக்களுக்கு உயிர் உடைமை பாரிய அளிவில் அழிவு. 2005ல் விடுதலைப்புலிகளே நடுநிலைவகித்தால் தான் அவர் ஜனாதிபதியானார்.

17வது சர்த்தை மாற்றியதன் முலம் நாட்டுக்கு பாரியஅநீதி.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி எதேச்சதிகாரமானது நீதி, ஊடகம், பொலிஸ், நிர்வாகம், தேர்தல்,  இலஞ்சம். ஆகியஆணைக்குழு இல்லாமை இந்த அரசில்  அநீதிகள் இழைக்கப்பட்டுவருகின்றது.

தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டுவந்துள்ளது.
தமிழ் மக்களது காணிகளை அபகரிப்பு வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு துண்பங்கள். வாழ்வாதார மோவீடுகளோ இல்லை.

அஸ்ரப் ஏ சமத்கேள்வி-

கிழக்கு மாகணசபையில் முஸ்லீம் காங்கிரஸ் விலகியதால் மாகணசபையில் எதிர் கட்சி  26ஆகவும் அரசில் 10 ஆகவும் உள்ளது. இதனால் நீங்கள் ஆட்சியமைப்பீர்களா ?

சம்பந்தன் - இந்தத் தேர்தல் நடக்கு முன்பே முஸ்லீம் காங்கிரஸிடம் ஆட்சியமைப்போம்.என கூறியிருந்தோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் அவ்விடயம் பற்றி உரியவர்களிடம் பேசுவோம்.

அஸ்ரப் ஏ சமத் கேள்வி முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறைமாவட்டத்தில் தமிழ் பேசும் பிரதேசங்களை இணைந்து கரையோரமாவட்டம் கேட்டுள்ள்தே அதனைநீங்கள் ஆதரிக்கின்றீர்களா ?

சம்பந்தன் - சிறுபாண்மைங்களது நிர்வாகப் பிரச்சினைகளுக்கு கட்டாயம் தீர்வுகாணப்படல் வேண்டும்.

அஸ்ரப் ஏ சமத் கேள்வி

முன்னாள் ஜ.தே.கட்சி செயலாளர் திஸ்ச அத்தநாயக்க சொல்கின்றார் நீங்கள் மைத்திரி இரணில் சந்திரிகாவோடு அந்தரங்க ஒப்பந்தமொன்று செய்துள்ளதாக. அவர் ஒருகேமாளி அவர் சொல்வதை நாங்கள் நம்பத் தயாரில்லை.

இர்பாண் மொஹமட் -
13வது திருத்தும் மற்றும் பொலிஸ் காணிஅதிகாரம் மற்றும் இராணுவ குறைப்பு பற்றி நிங்கள் பேசிவருகின்றீர்கள் இவ்விடயம் பற்றி எதிர்கட்சி வேட்பாளர் ஏதாவதும் ஒப்புதல் வாக்குதந்துள்ளாரா.

சிறுபாண்மை மக்களது பிரச்சிணைகளுக்கு யார் ஜணாதிபதி பதவிக்கு வந்தாலும் அதனை செய்யவேண்டும். பதவியேற்றதும் அவர்களது நிலையை மாற்றிக் கொள்ளவேண்டும்.

ஏதிர்க்கட்சியில் சிகல உருமைய உள்ளது. அது எதனையும் கொடுக்கவிடாது ?


அவர்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் பற்றி எங்களுக்க பிரச்சினை இல்லை.

அஸ்ரப் ஏ சமத்  - இன்று 2 மணிக்கு யாழ்ப்hணத்தில் மைத்திரிபாலசிறிசேனாவின் தேர்தல் நடக்கின்றது. இதில் கலந்துகொள்வீர்களா?

நாங்கள் இன்றுகொழும்பல் உள்ளோம். ஏதிர்வரும் 5 நாட்களில் அவ்விடயம் பற்றி உரியவர்களிடம் பேசுவோம். இன்று இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உங்கள் ஊடாக தமிழ் மக்கிளை மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கும் படிகேட்டுக்கொள்கின்றோம்.