ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

வீடியோ பைரூஸ் ஹாஜி உரை :
அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சரத்துக்காகவும் களியாட்டத்துக்காகவும் சல்மான் கானையும் இநடிகைகளையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளமைக்கு செலவு செய்யப்பட்டுள்ள பல கோடி ரூபாய்களை ஏன் எமது நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்காக நிவாரணமாக கொடுக்க முடியாது என்ற கேள்வியை மைத்திரியின் வெற்றியை உறுதி செய்யும் முகமாக நேற்று திங்கட் கிழமை மாலை (29.12.2014) கொழும்புஇ பஞ்சிகாவத்தை லொக்கட்லெனில் இடம்பெற்ற மக்கள் சந்த்திப்புடனான பொதுக்கூட்டத்தில் மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி தெரிவித்தார்.
குறிப்பிட்ட இடத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்துக்கு நவசமாஜ கட்ச்சியின் தலைவர் விக்ரமபாகு கருனாரத்ன மற்றுமொரு மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான், முன்னால் மகான சபை உறுப்பினர் பிரேம்லால் கொஸ்த்தா கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான செராஃப் டீன், எம்.எச்.எம்.பசீர், தேசிய சங்கத்தின் ஊடக செயலாளர் சுனில்த சில்வா, பிரதேசத்தின் பொதுமக்கள் என ஏராளமானோர் பிரசன்னமாயிருந்தனர்.
மேலும் உரையாற்றிய பைரூஸ் ஹாஜி….
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உண்ண உணவின்றி அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இந்தியாவில் நிகழ்காலத்தில் முக்கிய வி.ஐ.பி களில் ஒருவரான சல்மான் கானையும், அவருடன் சேர்த்து பிரபல்யமான மொடல் நடிகைகளையும் அரசாங்கத்தின் தேர்தல் நடவடிகைகளுக்காக பல கோடி ரூபாய்கள் செலவு செய்து கொண்டு வந்துள்ளமையினை பார்க்கும் போது ஜனாதிபதியும் அரசாங்கமும் எவ்வாறான நிலையில் இந்த நாட்டு மக்களை பார்க்கின்றது என்பது தெட்டதத் தெளிவாக புலனாகின்றது. பத்து வருடங்கள் இந்த அரசாங்கத்துடன் கூடவே இருந்த அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து கேட்காத இந்த நாட்டு மக்கள் சல்மான் கானும் அரகுறை ஆடையுடன் காட்ச்சியளிக்கும் இந்திய மொடல் அழகிகளும் உரையாற்றியா மஹிந்த ராஜபக்ஸ்ஸவை ஜனாதிபதியாக்கப் போகின்றார்கள் என்ற கேள்வியையும் லொக்கட்லேன் மக்கள் மத்தியில் முன்வைத்தார்.

வீடியோ பைரூஸ் ஹாஜி உரை :
youtube.com/watch?v=LTZMm3e2JSc