ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.

கொழும்பு மேயர் எம்.ஜே.எம்.முஸம்மில் அவர்களின் ஏற்பாட்டிலும், அவருடை முஸம்மில் பெளண்டேசன் மூலமாகவும், அவருடைடை மணைவியின் பிறந்த நாளை முன்னிட்டும் வருடா வருடம் இடம் பெறும் நிகழ்வான புதுக் கல்வி ஆண்டில் காலெடுத்து வைக்கும் மாணவர்களுக்காகன இலவச அப்பியாச புத்தகங்கள் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக் கிழமை மாலை (28.12.2014) கொழும்பு கென்பல் பார்க்கில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.
இவ்வைபவத்துக்கு பிரதம அதீதியாக கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்ச்சியின் பாரளமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மங்கள குத்து விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்ததுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது., மேலும் இவ்வைபவத்துக்கு பாராளமன்ற உறுப்பினரான கிறான் விக்ரமதுங்க, மேல் மாகான சபை உறுப்பினரானகளான பைரூஸ் ஹாஜி, முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்ச்சியின் பிரதேச அமைப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெறும்திரளானோர் பிரசன்னமாயிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.