பைஷல் இஸ்மாயில் -
பொத்துவில் தாஜஹானால்
எழுதப்பட்ட சிநெட்டி நெல் நூல் அறிமுக விழா தேசிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்
தலைவர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இன்று (27) மாலை பொத்துவிலில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
ஐக்கிய மக்கள் பேரவையின் தலைவரும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசகருமான
எம்.ஜே.அன்வர் நௌஷாத் கலந்து கொண்டு ஊடகவியலாளர்
எம்.எஸ்.எம்.ஹனிபாவுக்கு சிநெட் டி நெல் நூலின் பிரதியை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

