ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.

மேல் மாகான சபை உறுப்பினர் பைரூச் ஹாஜி நேற்று சனிக் கிழமை மாலை (27.12.2014) அவருடைய நீண்ட கால அரசியல் நண்பனான கொழும்பு மருதான சுடுவெள்ள தேர்தல் பிரிவின் ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கித்சிறி ராஜபக்ஸ்ஸவின் மாமாவின் இறுதி மரணச் சடங்கில் கலந்து கொண்டார்.
பொறளை கனத்தையில் இடம்பெற்ற இவ்விறுதிச் சடங்கில் ஐக்கிய தேசியக்கட்ச்சியின் மேல்மாகான சபை உறுப்பினர்களும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு மத்திய கொழும்பு பிரதேசத்தில் முஸ்லிம் மக்களோடு நீண்டகாலமாக மிக நெருங்கிய நட்பினை பேனிவரும் கித்சிறி ராஜபக்ஸ்ஸவின் வீட்டில் நடந்த இந்த மரணச்சடங்கில் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வீடியோ :