(பைஷல் இஸ்மாயில்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைதிரியை ஆதரிப்பதாக இன்று (28) வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அம்பாறை மாவட்டம் முழுவதும் பாரிய வீதி ஊர்வலமும், வீதியோரங்களில் பட்டாசி கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுப்பட்டிந்தனர்.
இதேவேளை அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் அட்டாளைச்சேனையில் பட்டாசி கொளுத்தி பாரிய வீதி ஊர்வலததில் ஈடுட்டிருந்தனர்.