Advertisement

Main Ad

தலைவர் றஊப் ஹக்கீமை காணவந்த பல்லாயிரக்கணக்கான போராளிகள்..

 பைஷல் இஸ்மாயில்



அரசுக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு மக்களின் பக்கம் வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமை அம்பாறை மாவட்ட பொத்துவில், கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களைச் சேர்நத பல்லாயிரக்கணக்கான போராளிகள் பார்க்க வந்த படங்களை படத்தில் காணலாம்.