
நிந்தவூர் அல்-ஹஸானத்
பாலர் பாடசாலையின் ஆண்டு இறுதிக்கான கலைவிழா நேற்று 30-12-2014 , அன்று எம்.ஐ.எம். ஹிதாயத்துல்லாஹ் ஆசிரியர்
அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மழலைகளுக்கான இஸ்லாமிய மார்க்கம் சம்மந்தமான சிறப்பு நிகழ்ச்சிகளும் கல்வி தொடர்பான நிகழ்சிகளும் நடாத்தப்பட்டு பரிசில்களும்
வழங்கப்பட்டது.
முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்,





