இதனால் குறித்த ஆற்றை பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
இன்று காலை ஆறு மணியளவில் இந்த கொள்கலன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அருகில் இருந்த வீடொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மறுஅறிவித்தல் வரை ஆற்றின் நீரை பயன்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களுக்கு அறிவிகக்ப்பட்டுள்ளது.
