Advertisement

Main Ad

நாகரிகம் இல்லாமல் விஜய்யை திட்டிய அரசியல்வாதி; கொந்தளிப்பில் ரசிகர்கள் VIDEO


நாகரிகம் இல்லாமல் விஜய்யை திட்டிய அரசியல்வாதி; கொந்தளிப்பில் ரசிகர்கள்நடிகர் விஜய் தொடர்பாக அரசியல்வாதி ஒருவர் தரக்குறைவாக பேசியமையினால் அவரது ரசிகர்கள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் விஜய் பற்றி மிகவும்  தரக்குறைவாக ஒரு அரசியல்வாதி பேசியுள்ளார். இது விஜய் ரசிகர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அரசியல்வாதி ஒரு பிரபலமில்லாதவராக இருக்கின்ற போதிலும் அவரது பேச்சை  யு-டியுப்பில் பார்த்த விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் அது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
என்ன தான் கோபம் என்றாலும் இவ்வளவு தரக்குறைவான வார்த்தையில் திட்டியது கண்டிக்கத்தக்கது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.