Advertisement

Main Ad

விஜயின் “கத்தி” பாடல்கள் ரெடி

விஜயின் “கத்தி” பாடல்கள் ரெடிவிஜய் மற்றும் இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள திரைபடம் ‘கத்தி’.
இந்த திரைப்படத்தில் விஜய் இரு வேறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.
இப்படத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் வெற்றிக் கூட்டணியோடு புதிதாக அனிருத்தும் இணைந்திருப்பதால் படத்தின் இசை மற்றும் பாடல்கள் தொடர்பில் பாரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனிருத் கடுமையாக உழைத்து வருகிறார்.
கத்தி படத்திற்காக இதுவரையில் மூன்று அதிரடி பாடல்கள் ரெடியாகி விட்டதாம்.
இந்தப் மூன்று பாடல்களும் விஜய் மற்றும் முருகதாஸுக்கு தரப்பிற்கு முழு திருப்தியை தந்துள்ளதாம்.
கத்தி படத்திற்காக இதுவரையில் மூன்று அதிரடி பாடல்கள் ரெடியாகி விட்டதாம்.
இந்தப் மூன்று பாடல்களும் விஜய் மற்றும் முருகதாஸுக்கு தரப்பிற்கு முழு திருப்தியை தந்துள்ளதாம்.