Advertisement

Main Ad

பளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி – (பெயர்விபரம் மற்றும் படங்கள் இணைப்பு)


பளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி – (பெயர்விபரம் மற்றும் படங்கள் இணைப்பு)பளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
unnamed 004bbbbbbbbbbbbbbb
ரயில் கடவையில் பணியாற்றும் 26 வயதான தங்கராசா சாந்தகுமார் என்ற ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்தவர் என எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவித்தார்.
unnamed nnn
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.