Advertisement

Main Ad

அல்லாஹ்ஹுஅக்பர் எம்முடையே சமுதாயம் எங்கு சென்று கொண்டு இருக்கின்றது

அல்லாஹ்ஹுஅக்பர் எம்முடையே சமுதாயம் எங்கு சென்று கொண்டு இருக்கின்றது எம்முடைய மார்க்கத்துக்கு இழுக்குகளை உண்டு பண்ணிக்கொண்டு இருக்கும் முஸ்லிம்களே!!!!!!!!!!!!!!!!!!!!  

முஸ்லிம்  என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றே முஸ்லிம் பெயர் தாங்கிகளாக இருக்கின்றதை பார்க்கின்றோம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் மற்றையே மதத்தை பின்பற்றுகின்றார்கலோ அவர்கள் அந்தே சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்ற நபி மொழி உனக்கு விழங்க வில்லையா? 

ஏன் இப்படியான வேலைகளை செய்து எம்முடையே மார்க்கத்துக்கு இழுக்கை உண்டு பன்னுகிண்றீர்கள்.

ஏன் எங்களுக்கு கேவலத்தை உண்டு பன்னுகிண்றீர்கள் உன்னுடைய மார்க்கம் இப்படி செய்வது பாவம் என்று சொல்லித்தர வில்லையா? 

அல்லாஹ் இப்படியான இழி செயல்களை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக மரணிக்கின்ற போது உண்மை முஸ்லிமாக மரணிக்கின்றே நன் மக்களாக எங்களை ஆக்குவாயாக ஆமீன் ஆமீன்

Post a Comment

0 Comments