* 7வது ஐ.பி.எல். தொடருக்கான முதல் வீரராக முரளி விஜய்யை டெல்லி அணி 5 கோடிக்கு தேர்வு செய்துள்ளது.
* மேலும் டெல்லிக்கான அடுத்த வீரராக கெவின் பீட்டர்சன் 9 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கெவின் பீட்டர்சனை ஏலம் எடுக்க அனைத்து அணிகளுமே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
*அதிகபட்சமாக யுவராஜ்சிங்கை பெங்களூர் அணி 14 கோடிக்கு தேர்வு செய்துள்ளது.
* இலங்கை வீரர் ஜெயவர்தனேவை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்கஸ் காலீஸ் கொல்கத்தா அணியில் 5.5 கோடிக்கு ஏலம் போனார்.
* இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரான வீரேந்திர சேவாக்கை 3.2 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
* ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரான டேவிட் வார்னரை முதல் வீரராக சன் ரைசர்ஸ் அணி 5.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
0 Comments