Advertisement

Main Ad

விண்வெளியில் 1370 கோடி ஆண்டு பழமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு



விண்வெளியில் 1370 கோடி ஆண்டு பழமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு
விண்வெளியில் நடைபெறும் அதிசயங்கள் மற்றும் மாற்றங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன் பலனாக புது கிரகங்களும், நட் சத்திரங்களும் கண்டு பிடிக்கப்படுகின்றன.
அந்த வகையில் தற்போது மிகப்பழமை வாய்ந்த புதிய நட்சத்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இதை சிலி நாட்டில் உள்ள அதிநவீன சக்திவாய்ந்த மகெல்லன் டெலஸ்கோப் மூலம் பார்த்து உறுதி செய்துள்ளனர். இந்த புதிய நட்சத்திரம் அளவில் சூரியனை விட 60 மடங்கு பெரியது.
அது 1370 கோடி ஆண்டுக்கு முன்பே உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments