(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்)
விளையாட்டு துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தந்தை கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை முன்னாள் தலைவர் ஹபீப் முகம்மட் (பெரியதம்பி முதலாளி) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நாளை காலை 9.0 மணிக்கு கல்முனை நூரானியா மையவாடியில் நடைபெறும்.
0 Comments