Advertisement

Main Ad

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர்களில் ஒருவராக ஏறாவூர் கனி நியமனம்


கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர்களில் ஒருவராக ஏறாவூரைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலை முகாமையாளரான எம்.எஸ்.அப்துல் கனி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments