Advertisement

Main Ad

அக்கரைப்பற்று எம்.ஜ.எம் மொஹிடினின் ஆங்கில மொழி முலத்தில் இரண்டு நுhல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

(அஸ்ரப் ஏ சமத்)

அக்கரைப்பற்று எம்.ஜ.எம் மொஹிடின் மிக பிரயோசனமான முறையில் அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கு நடைபெற்ற சம்பவங்கள் சம்பந்தமான   . இன்று கொழும்பு ரொஸமிட் பிலேசில் உள்ள அஸ்ரப் ஹூசைன் வீட்டில் வைத்து ஜனாப் மொஹிடின் இந்தப் புத்தகங்களை கையளித்தாh;.

இந்தப் புத்தகங்கள் ஏற்கனவே சூரா கவூன்சிலின் வேண்டுகோலின்படியூம் 250 புத்தகங்கள் கையளிக்கபபட்டுள்ளன. அத்துடன் அமைசச்h; ரவூப் ஹக்கீம்இ ஹசன் அலியிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னாh;. இப் புத்தகங்களை எனக்கு அச்சடிப்பதற்கு டொக்டா;  றிஸ்வி சரிப் உதவியதாகச் சொன்னாh;. அத்துடன் இவ்வாறானதொரு புத்தகமமொன்றை எழுதுமாறு என்னை அஸ்ரப் ஹுசைன் ஊக்கப்படுத்தி உச்சாகப்படுத்தியதாக சொன்னாh;. கடந்தகாலத்தில்  வட கிழக்கு பிரச்சினைகள்இ முஸ்லீம்கள் வடக்கில் வெளியேற்றிம் பற்றி பல நுhல்களை  அமைச்சா; அஸ்ரப் காலத்தில் இருந்து எழுதி இந்த உலகத்திற்கெல்லாம் அனுப்பியதாகவூம்  தெரிவித்தாh; ஆனல் இந்த முஸ்லீம் சமுகத்திற்கு ஒன்றும் நடந்ததாகத் தெரியவில்லை.  எதிh;காலத்தில் வாழப்போகும்  முஸ்லீம் சமுகம் எவ்வாறு தமது இருப்பை இந்த நாட்டில்  பாதுகாத்துக்கொள்ளப்போகுன்றது ? என மொஹிடின்  கவலைப்பட்டுக் கொண்டாh;.

முதல் நுhலில் அளுத்கம பேருவளையில் நடந்த சம்பவங்கள்இ 50க்கும் மேற்பட்ட அழிவூகள் மக்களின் அவல நிலை பற்றிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் தம்புல்ல பள்ளிஇ தொட்டு பொதுபல சேனாவின் ஹலால்பற்றிய கூட்டங்கள் தேரரினால்  முஸ்லீம் களுக்கு எதிரான நடவடிக்கைகள் அமைச்சா; ஹக்கீம் ஜித்தாவில் ஒயில் நாடுகளின் செயலாளரைச் சந்தித்த படம் ஜனாதிபதிக்கு கலிபா பட்டம் வழங்கிய படம் மற்றும் 20 வருடத்தில் 3 முஸ்லீம் நாடுகள் 90 பில்லியன் இலங்கை அரசுக்கு அபிவிருத்திக்கு வழங்கிய தகவல்கள் என பல தகவல்கள் நுhலில் உள்டக்கப்பட்டுள்ளது.

மற்றைய புத்தகம் 100 பக்கங்களைக் கொண்டுள்ளது. பொதுபலசேனாஇ சிகல உருமய முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்ட நிகழ்வூகள்இ ஏற்கனவே நவநீதம்பிள்ளையிடம் கையளித்த சம்பவங்கள் இந்;நுHலில்  உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லீம்களின் சனத்தொகைஇ பள்ளிவாசல்கள்இ மத்ரசாக்கள். நிலத் தொடா;புகள் அடங்கிய தகவல்களும் இந் நுhலில் அடங்குகின்றன.

 இராணுவத்தினைக்கொண்டு 2 மாத காலத்திற்குள் முஸ்லீம்களது சொத்துக்களை பெற்றௌல்குண்டுபோட்டு அழிவூகளை புனா; நிர்மாணம் செய்து வெள்ளையடித்து அந்தத் தடயங்களை இல்லாமல் செய்தாலும் குறிப்பிட்ட இந்த புத்தகத்தில் உள்ள  புகைப்படங்கள் சான்று செல்லும்.  ஆனால் காத்தாண்குடியில் இன்றும் விடுதலைப்புலிகள் தொழுகையில் ஈடுபட்டவரை சுட்ட தடயங்களை இன்றும் மக்களது காட்சிக்கு வைத்துள்ளாh;கள். ஆனால் அளுத்கமவில் சகல தடயங்களும் அகற்றப்பட்டு அங்கு  ஏதும் நடைபெறாவண்னம். இரானுவம் சகலதையூம் புனா; நிர்மாணம் செய்துள்ளது.ஆகக் குறைந்தது கொழும்பில் உள்ள அரபு துhதுவா;கள் கூட அங்கு சென்று பாh;க்கவில்லை.  குறிப்பிட்ட 3 முஸ்லீம் அமைச்சா;களையூம் ஜனாதிபதியைம் தவிர.