Advertisement

Main Ad

7 வயது சிறுமியை தற்கொலைபடையாக பயன்படுத்தி போலீஸ் நிலையத்தை தகர்த்த தீவிரவாதிகள்


சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் உள்ள காவல் நிலையத்தின்மீது 7 வயதுச்  தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளார்.இந்தில் போலீஸ் நிலைஅயம் இடைந்து தரைமட்டமானது. சிறுமி பலியானார். 3 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிரியாவின் அரசாங்க நாளேடான அல்-வாட்டன் இதனை தெரிவித்துள்ளதௌ.

சிரியாவின் டமஸ்கஸ் மிடான் வட்டாரத்திலுள்ள அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழைந்த அந்தச் சிறுமி, கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
உள்ளே சென்ற சிறுமி தான் அணிந்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளார்.

Post a Comment

0 Comments