Advertisement

Main Ad

பாம்பின் விஷத்தை மனித ரத்தத்துடன் கலந்தால் என்னவாகும்?.. இதோ அதிர்ச்சிக் காட்சி...

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். பாம்பைக் கண்டால் பயந்து நடுங்கும் மனிதர்களே இல்லை என்று யாராலும் கூற முடியாது.

கொடிய விஷப் பாம்பின் விஷம் மனித ரத்தத்துடன் கலந்தால் என்ன நடக்கும் என்பதையும், அதன் விஷத்தை எப்படி பிரித்தெடுக்கிறார்கள் என்பதை விளக்கும் காட்சியே இதுவாகும்.
காணொளியில் மனித ரத்தத்துடன் பாம்பின் விஷத்தைக் கலந்ததால் ரத்தமானது மிகவும் கட்டியாக மாறிவிடுகிறது. அந்த அதிர்ச்சிக் காட்சி இதோ உங்களுக்காக....

Post a Comment

0 Comments