Advertisement

Main Ad

கண்டி மாவாட்டம், ஹல்ஒலுவ பிரதேச மக்களின் நீண்ட கால குடி நீர் பிரச்சினை தொடர்பாக அப்பிரதேச மக்களுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ...


கண்டி மாவாட்டம், ஹல்ஒலுவ பிரதேச மக்களின் நீண்ட கால குடி நீர் பிரச்சினை தொடர்பாக அப்பிரதேச மக்களுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (19) ஹல்ஒலுவ, போகஹகந்த விகாரையில் அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது அப்பிரதேச மக்களுக்கு விரைவாக குடி நீரை பெற்றுக்கொள்வதற்கு திட்டம் ஒன்றை செயற்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளுக்கு அவ்விடத்தில் வைத்தே அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.
இதில் அமைச்சர் அப்துல் ஹலீம், அமைச்சரின் பிரத்;தியோகச் செயலாளர் நயீமுல்லாஹ், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியிலாளர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments