Advertisement

Main Ad

வேண்டாம் என்று மணப்பெண் கதற கதற நடந்த கட்டாய திருமணம்! அதிர்ச்சி வீடியோ

திருமணம் என்பது ஆண், பெண் இருவருடைய சம்மதத்தை கேட்டு தான் நடத்த வேண்டும். ஏனெனில் கடைசி வரை வாழ போவது அவர்கள் தான். ஆகவே இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் கட்டாயம் திருமணம் நடத்த கூடாது.

திருமணம் பேசும்போதே, பிடிக்கவில்லை என்றால் பெற்றோரிடம் சொல்லிவிட வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். மணப்பெண் ஓடிப்போவதால், கட்டாயத் திருமணம் செய்து விடுகின்றனர்.
அவ்வாறு இங்கு ஒரு பெண் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தன் அம்மாவிடம் வேணாமா!! வேணாமா!! என்று சொல்லி கொண்டே இருந்தார் இதை யாரும் பொருட்படுத்தாமல் அந்த பெண் கதற கதற கட்டாய திருமணம் நிகழ்த்தியுள்ளனர். அதை இந்த கானொளியில் பாருங்கள்.

Post a Comment

0 Comments