20.02.2016 சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் இணைத்தலைமையில் நடைபெற்றது .....
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் கச்சாய் பகுதியில் கோட்டை இருந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் இங்கே பல குளங்கள் இருக்கின்றபோதும் அது மக்கள் பாவனைக்கு உதவாமல் உள்ளன காரணம் குளங்கள் சீர் செய்யாமல் அதாவது ஆழமாக்காமல் குறிப்பாக கச்சாய் பகுதியில் உள்ள குளம் மிகவும் நீண்டகாலமாக அதாவது 15 வருடங்களுக்கு மேலாக சீரற்று காணப்படுவதாகவும் அதனையும் மற்றும் ஏனைய குளங்களையும் நிகழ்வுக்கு வந்திருந்த நீர்ப்பாசன திணைக்கள அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்தார் .
மற்றும் சாவகச்சேரி பிரதேசத்தில் பல வீதி திருத்தங்கள் தொடர்பாகவும் கதைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ..
0 Comments