Advertisement

Main Ad

324 பேருக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலனவர்களுக்கு  கடந்த 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.
இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெரும்பாலனவர்கள்  தீவிரவாத குழுக்களை சார்ந்தவர்கள் அல்ல என மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்கும் சட்டம் நீக்கப்பட்டிருந்தது, குறித்த சட்டம் பாகிஸ்தானில் தீவிரவாதிகளினால் பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னரே அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments