Advertisement

Main Ad

கோரவிபத்தில் இருவர் உயிரிழப்பு 33 பேர் வைத்தியசாலையில் அனுமதி

(ஷமி.மண்டூர்) 

புத்தளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 33 பேர் காயமடைந்துள்ள சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது
இலங்கை போக்குவரத்து சபைக்குசொந்தமான பஸ் ஒன்றும்சிறிய லொறி ரக வாகனம் ஒன்றும்மோதியேவிபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் பஸ்ஸில் பயணம் செய்த இருவர் உயிரிழந்ததுள்ளதுடன் மேலும் 33பேர் காயமடைந்துள்ளனர்.

வென்னப்புவ டிப்போவுக்குசொந்தமான பஸ் ஒன்றுமுல்லைத்தீவில் இருந்து
கொழும்புநோக்கி வந்துகொண்டிருந்தவேளையேவிபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள்புத்தளம்வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைகவலைக்கிடமாக இருப்பதாக
வைத்தியசாலை தகவல்கள்தெரிவிக்கின்றன.

புத்தளம் பொலிஸார் சம்பவம்தொடர்பான விசாரணைகள்ஆரம்பித்துள்ளனர்.





Post a Comment

0 Comments