Advertisement

Main Ad

கல்முனை தாருத் தவ்ஹீத் குர்ஆன் மத்ரஸா நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களின் ஸவ்துல் அவ்லாத் நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும்

கல்முனை தாருத் தவ்ஹீத் குர்ஆன் மத்ரஸா நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களின் ஸவ்துல் அவ்லாத் நிகழ்ச்சியும், பரிசளிப்பு நிகழ்வும் அன்மையில்  மஸ்ஜிதுல் முஹம்மதிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்றது. 

இதன்போது மௌலவி பிர்னாஸ் சிறப்புரையாற்றியதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு  பிரிசில்களும் வழங்கப்பட்டது.