Advertisement

Main Ad

அம்பாறை மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றுவதற்கான தீர்வு... பல தொழில்கள் வழங்கப்படவுள்ளது.



அம்பாறை மாவட்ட பிரதேசத்தில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான திண்மக்கழிவு அகற்றுவதற்கான பிரச்சினையை ஒழிக்கவும் அப் பிரதேச இளம் சமுதாயத்தின் தொழில் பிரச்சினைக்கு ஆறுதலாக அமையவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் முயற்சியினால் சீனாவை சேர்ந்த Zhengzhou Whirlston Trade Co .,Ltd கம்பனியின் மூலம் எதிர்வரும் 2016 ஏப்ரல் ஆரம்ப பகுதியில் சொறிக் கல்முனை 6 ஆம் குலனி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள தின்மக் கழிவுகளை உரமாக மாற்றும் தொழிற்சாலையில்  கீழ்வரும் தொழில்கள் வழங்கப்படவுள்ளது.

தொழில்சாலை அமைப் பதுக்காக தெரிவு செய்யப் பட்ட நிலம் சொறிக் கல்முனை 6 ஆம் குலனி

சாரதிகள் ,மின் பொறியலாளர்,தின்ம கழிவு சேகரிப்பாளர்கள்,களஞ்சிய சாலை காப்பாளர் ,பொதியிடுபவர் ,உற்பத்தி முகாமையாளர்,அலுவாக, நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆளணி முகாமையாளர் கணக்காளர் ,மின்னினைப்பாளர்,மெக்கானிக்,சந்தைப்படுத்தல்,உத்தியோகத்தர்கள், தொழில்சாலை ஊழியர்கள் ,மேற்பார்வையாளர்கள் ,காவலாளிகள். 


அம்பாறை மாவட்ட மூவின இளைஞர் யுவதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்..