Advertisement

Main Ad

நாளை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் விபரம் -

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நாளை  சனிக்கிழமை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி  நாளை முற்பகல் 11 மணிமுதல் மறுநாளான ஞாயிறு காலை வரையில் நீர் விநியேகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் வருமாறு  :

கொழும்பு, தெஹிவளை,  கல்கிஸ்ஸ, கோட்டே,  கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியா.