அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்துக்கு தணிக்கை குழுவினர் யூ (U) சான்றிதழ் அளித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித்குமார், ஸ்ருதிஹாசன் நடித்த வேதாளம் படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர் படத்தில் எந்த காட்சியையும் நீக்காமல் அனைவரும் பார்க்கக்கூடியதாக யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இப்படம் தீபாவளி வெளியீடாக வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.