Advertisement

Main Ad

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் தீ விபத்து


கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.