கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (01) நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ. கப்பார் அவர்களும் கலந்து கொண்டு பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதையும்இ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கல பலர் பாடசாலை மாணவர்கள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுலோகங்கள் தாங்கி நிற்பதையும் காண்க.