Advertisement

Main Ad

மன்/பு/ஆப்தீன் அ.மு.க. பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு கொண்டாட்டம்...( படங்கள் )


உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, நேற்று(01/10/2015) புத்தளம், தம்பண்ணி, மன்/ஆப்தீன் அ.மு.க.பாடசாலையில் அதிபர் எம்.எஸ்.எம். மபாஹிர் தலைமையில் பாடசாலை சிறுவர்களை மகிழ்வித்து, கண்ணியம் வழங்கும் வகையில் சிறுவர்களுக்கான, பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு  சிறுவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டார்கள்.