Advertisement

Main Ad

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்



லக்ஷபான முள்ளுகாமம் கீழ்பிரிவு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் 25.010.2015 அன்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விசேட பூஜைகளில் ஈடுப்பட்டார்.

இந்த ஆலய வழிபாட்டில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.