நிந்தவூர் அட்டப்பள்ளம் ஷஹிதா வித்தியாலயத்தில் பிரதி அமைச்சர் பைஸால் காசீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட (காசிமி) நூலக திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி அமைச்சரை பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜெலீல் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று அழைத்து வருவதையும், பிரதி அமைச்சர் நுலகத்தை திறந்து வைப்பதையும், மாணவர்களையும் காணலாம்.