Advertisement

Main Ad

அமைச்சா் ரவுப் ஹக்கீம் ஜ.நா. விசேட பிரநிதி சந்திப்பு



ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான விஷேட பிரதிநிதி மிரோலாவே ஜெனேஹா இன்று சனிக்கிழமை (24) மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் சந்தித்து வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடிய போது பிடிக்கப்பட்ட படங்கள். 

இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் பதில் தலைமை அதிகாரி சின் உமேஷ், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி இணைப்பாளரும் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.